பதில் கடிதம்
முதலியார் செளக்கியத்துக்கென்ன ..........அதி
அற்புதம்தான்...... .தள்ளி நின்று புன்னகைக்க தெரிந்தவன் மனதில் என்ன
இருக்கும்.... எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை
சிக் கெனப் பிடித்துக்கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறேன்......
வேதனைகளும் வருத்தங்களும் யாருக்குத்தான் இல்லை..... அதை அடி ஆழத்தில்
புதைத்துவிட்டு மைய்யமாக புன்னகைக்க முயற்சிக்கிறேன் . இன்னும்
போகவேண்டிய
தூரம் நிறய.............
சாய்ந்து கொள்ள நினைப்பதே இல்லை.........
முற்றிலுமாக எல்லாவற்றிலிரு்ந்தும்........... எல்லாவற்றிலிருந்தும் தள்ளி நிற்க கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்.............. எதுவரை................ தெரியவில்லை
மழை பெய்து சற்றே ஓய்ந்த............. பின் மாலை பொழுது.................
ப்ரியங்களுடன்
த்யாகு........
No comments:
Post a Comment